Tamil christian song ,video songs ,message ,and more

சனி, 1 ஜனவரி, 2011

இயேசு விடுவிக்கிறார் பாடல் வரிகள்

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
மனிதரை விடுவிக்கிறார்
பாவத்திலிருந்து சாபத்திலிருந்து
விடுவிக்கிறார்
1.   இயேசு விடுவிக்கிறார் என்ற
செய்தியை கூறிடுவோம்
விடுதலை அடைந்திடுவோம்
மக்கள் மத்தியில் சென்றிடுவோம்

                            -விடுவிக்கிறார்
2.  
பாவத்தின் சாபத்தையும்
இயேசு சிலுவையில் சுமந்துவிட்டார்
உன் திரு ஞானியையும்
இயேசு விடுவிப்பார் என்றுரைப்போம்
                     -விடுவிக்கிறார்

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவையோ மனிதன் பண்பிருந்தால் (2)
மறந்திடா இருக்க சிலுவையில் அவர்
மரித்து தொங்கிடும் காட்சி மனதினிதானோ
1.அளவில்லா அன்பு அதிசய அன்பு (2)
ஆழம் அகலம் நீளம் எல்லைகானா அன்பு (2)
கலங்கமில்லா அன்பு கருணை பேரன்பு
கல்வாரி மலையினில் கதரிடும் அன்பு
           -இயேசுவின்
2.ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு (2)
இயேசுவின் உயிர்தந்த ரட்சிய அன்பு (2)
அபூர்வ அன்பு ஆனந்த அன்பு
ஆண்டவர் இயேசுவின் மீதுள்ள அன்பு
                    -இயேசுவின்


அன்பின் குரல் உன்னை அழைக்கிறது
ஆறுதல் அளிக்க துடிக்கின்றது
நீ செய்த பாவம் சொல் அவர் சமுகம்
மனம் கசந்து அழுது இரக்கம்  பெறுவாய்
1.துன்பமோ தொல்லையோ கடன்பாரமோ
வியாதியோ வியாகுல வேதனையோ
சோர்ந்திடாத ஜீவா தேவனுண்டு
அவர்தான் ஆண்டவர் ஆவியுண்டு
                     -அன்பின் குரல்
2. உங்களின் மீறுதல் பாராதவர்
முந்தின காரணங்கள் எண்ணாதவர்
உனக்காக ஜீவனை கொடுத்தவராம்
இயேசு அழைக்கும் அன்பின் குரல்
                          -அன்பின்  குரல்

3.பாவியின் உன்னை தள்ளிடாமல்
பாவத்தை வெறுத்த பாவநேசர் (2)
பாவியாம் உன்னை மீட்டிடவே
பாசமாய் அழைக்கும் அன்பின் குரல்
                         -அன்பின் குரல்


தூய தேவனை துதித்துப் பாடுவேன்
நேயம்மாகவே நம்மை காத்து வந்தாரே
1.கடந்த நாள்களில் நம்மை
கணிவுடன் அரவணைத்தார் (2)
நம் கால்களை கன்மலை மேல்
நிறுத்தி நடத்தினார்
                   -தூய
2.யோர்தான் போன்ற துன்பம்
நம்மை சூழ்ந்து வந்தாலும்
இயேசுவில் பலங்கொண்டு நாம் கடந்து வந்தோமே
அவர் கரத்தை பிடித்து கொண்டு  பாதையில் நடப்போம்
                                   -தூய
தாவீது போல் தந்த அநேக
மாபெரும் கிருபை
தாசனான நமக்கும் அவர் தந்து மகிழுவார்
எலிசாவை போல் இருமடங்கு நமக்கும் அருளுவார்


நீங்க சினிமாவுக்கு போகாதிங்க
உங்க உள்ளம் சீர்குலைந்து தான் போகுங்க
தாத்தா கேளுங்க பாட்டி கேளுங்க
அம்மா அப்பா ,அண்ணன் ,தம்பி அக்கா தங்கை கேளுங்க
                              -நீங்க
1.கள்ளு சாராயம் குடிக்காதிங்க
வீணா குடிமோசம் கெடுக்காதிங்க
                        நீங்க
2.பீடி சிகரட் புகைக்காதிங்க
வீணா லொக்கு லொக்குனு இரும்பாதிங்க
                          நீங்க
3.சுருட்டு கஞ்சா குடிக்காதிங்க
உங்க உடம்பெல்லாம் வெந்துருகி தான் போகுங்க
                          நீங்க
4.வெத்தல பாக்கு போயில போடி போடாதிங்க
உங்க நெஞ்சில புற்று நோய் வந்திடுங்க
                          நீங்க
5.இயேசுகிறிஸ்துவை ஏற்று கொள்ளுங்க
உங்க உள்ளத்தில சமாதானத்த பெற்றுக்கொள்ளுங்க
                          நீங்க

You may like also

Categories

Popular